Home Featured கலையுலகம் ஆஸ்கார் 2016: ஹாலிவுட் நட்சத்திரங்களின் அழகு பவனி (படக் காட்சிகள் – தொகுப்பு 2)

ஆஸ்கார் 2016: ஹாலிவுட் நட்சத்திரங்களின் அழகு பவனி (படக் காட்சிகள் – தொகுப்பு 2)

948
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் விதம் விதமான உடையலங்காரங்களில் உலா வந்த ஹாலிவுட் நட்சத்திரங்களின் படக் காட்சிகள் 2வது தொகுப்பாகத் தொடர்கின்றன: Oscar 2016-Saoirse Ronan

ஹாலிவுட் நட்சத்திரம் சாவுர்ஸ் ரோனான் (Saoirse Ronan)

Oscar-fashion-photo-resized

#TamilSchoolmychoice

ஹாலிவுட்டின் மற்றொரு கவர்ச்சி நட்சத்திரம் ஹெய்டி கிளம் (Heidi Klum)

Oscars 2016-Rooney Mara-

ரூனி மாரா (Rooney Mara)

Oscars 2016-Matt Demon

ஹாலிவுட் நடிகர் மாட் டெமன் (Matt Demon) தனது மனைவியுடன்…

Oscar 2016-Sylvester Stallone

ரோக்கி, ரேம்போ படங்களில் கலக்கிய சில்வர்ஸ்டர்ஸ் ஸ்டால்லோன் தனது மனைவியுடன்….

Oscar 2016-Kerry Washingtonஇந்த முறை கறுப்பின நட்சத்திரங்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற சர்ச்சை ஆஸ்கார் விருதளிப்பில் எழுந்தது. இருப்பினும், ஆடையலங்காரத்தில் தாங்களும் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதைக் காட்டும் வண்ணம் அசத்தல் ஆடையில் வலம் வந்த நடிகை கெரி வாஷிங்டன்..

Oscar 2016-Tina Fey

ஹாலிவுட்டின் நகைச்சுவை நட்சத்திரம் டினா ஃபெய் (Tina Fey)

Oscar 2016-Sofia Vergara

சோஃபியா வெர்காரா (Sofia Vergara)

Oscar 2016-Olivia Wilde-Jason Sudeikis-

ஒலிவியா வைல்ட்-அவரது கணவர் ஜேசன் சுடெய்கிஸ் (Olivia Wilde-Jason Sudeikis)

-செல்லியல் தொகுப்பு