Home Featured உலகம் சீனாவில் ஓடும் காரில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த குழந்தை! (காணொளியுடன்)

சீனாவில் ஓடும் காரில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த குழந்தை! (காணொளியுடன்)

519
0
SHARE
Ad

chinaபெய்ஜிங் – சீனாவில் சூவாங்சூ நகரில்  தனது தாத்தாவுடன் காரில் சென்று கொண்டிருந்த குழந்தை ஒன்று,  காரின் பின்கதவை திறந்து சாலையில் விழுந்து உயிர் பிழைத்தது.

அதிக வாகனங்கள் செல்லும் சாலையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தை,  பின்னால் காரில் வந்தவர் படம் பிடித்துள்ளார். கீழே விழுந்த அந்த குழந்தை, உடனடியாக எழுந்து தாத்தாவின் வாகனத்தை நோக்கி ஓடவும் செய்தது.

அந்த குழந்தை குறித்து அவனது தாத்தா கூறுகையில்,” பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை நான் பார்க்காத சமயத்தில் இப்படி செய்து விட்டது” என்றார்.