Home Featured English News அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் – மதுரை ஆதீனம் தகவல்! (காணொளியுடன்)

அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் – மதுரை ஆதீனம் தகவல்! (காணொளியுடன்)

697
0
SHARE
Ad

1Madurai Aadheenam(C)_2மதுரை – அதிமுக தலைமை அழைத்தால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்யத் தயார் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை அதிமுக வேட்பாளர்கள் மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றனர்.

காணொளி:

#TamilSchoolmychoice