Home Featured தமிழ் நாடு கொடநாட்டு சொத்துக்களை மக்களுக்கு தர ஜெயலலிதா தயாரா? – ஸ்டாலின் கேள்வி! (காணொளியுடன்)

கொடநாட்டு சொத்துக்களை மக்களுக்கு தர ஜெயலலிதா தயாரா? – ஸ்டாலின் கேள்வி! (காணொளியுடன்)

570
0
SHARE
Ad

satlinதிருவாரூர் – கொடநாட்டு சொத்துக்களை மக்களுக்கு தர ஜெயலலிதா தயாரா என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி உள்பட 4 திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, கொடநாட்டு சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு தர என கேள்வி எழுப்பி பிரச்சாரம் செய்தார் மு.க. ஸ்டாலின்.

ஸ்டாலின் பிரச்சாரக் காணொளி:

#TamilSchoolmychoice