Home Featured இந்தியா மோசமான வானிலை காரணமாக மோடி விமானம் ஜெய்பூருக்கு திரும்பியது!

மோசமான வானிலை காரணமாக மோடி விமானம் ஜெய்பூருக்கு திரும்பியது!

698
0
SHARE
Ad

modiபுதுடெல்லி – மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது. பெங்களூருவில் நடைபெற்ற பாஜக, இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.

டெல்லியில் புழுதி புயல் உருவானதை அடுத்து விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெயப்பூருக்கு திருப்பி அனுப்பப்பபட்டது.