Home Featured இந்தியா பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா நிறுவனம் மீது வருமானவரி இலாகா நடவடிக்கை!

பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா நிறுவனம் மீது வருமானவரி இலாகா நடவடிக்கை!

584
0
SHARE
Ad

புதுடில்லி – ஏற்கனவே, பல நிலபேர வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள ராபர்ட் வதேராவுக்கு இந்திய வருமான வரி இலாகா, முன் அறிவிப்பு (நோட்டீஸ்) கொடுத்து சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

robert-vadraஉச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பகுதியில் நிலத்தை வாங்கியதற்காக அவர்மீது நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.

ராபர்ட் வதேராவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட முன் அறிவிப்பு விளக்கக் கடிதத்தைத் தாங்கள் பெற்றுள்ளதாக, ராபர்ட்டின் மனைவியும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.