Home Featured கலையுலகம் பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்!

பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்!

1154
0
SHARE
Ad

annamalaiசென்னை – பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை நெஞ்சுவலி காரணமாக இன்று மாலை சென்னையில் காலமானார்.

நடிகர் விஜயின் ‘வேலாயுதம்’, ‘கோலிசோடா’, அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பாடல் எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.