Home Featured இந்தியா நரேந்திர மோடி – பில் கேட்ஸ் சந்திப்பு

நரேந்திர மோடி – பில் கேட்ஸ் சந்திப்பு

800
0
SHARE
Ad

narendra-modi-bill-gates-16-nov-2016

புதுடில்லி – இந்தியா வந்துள்ள மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தோற்றுநரும் தொழில்நுட்ப ஆலோசகருமான பில் கேட்ஸ், புதன்கிழமை மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பில் கேட்சுடன் சிறப்பான ஒரு சந்திப்பை இன்று நடத்தியதாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice