இந்நிகழ்வு கெடா மாநில ம.இ.கா. தொடர்புக்குழுத் தலைவரும் லூனாஸ் சட்டமன்றத் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஆனந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு ம.இ.கா.வின் தேர்தல் வியூக அதிகாரி வேள்பாரி, ம.இ.கா. பாடங் செராய் தொகுதி காங்கிரஸ் தலைவர் டத்தோ சி.பரசுராமன் ஆகியோர் சிறப்பு வருகை தரவிருக்கின்றார்கள்.
Comments