Home Featured தமிழ் நாடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நிறைவு! முடிவுகள் அறிவிக்கப்படவில்லை!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நிறைவு! முடிவுகள் அறிவிக்கப்படவில்லை!

793
0
SHARE
Ad

aiadmk-flag

சென்னை – இன்று திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கின்றது.

இருப்பினும், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.

அடுத்த முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ஓ.பன்னீர் செல்வம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் அப்போலோ மருத்துவமனையிலேயே இருந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.