Home Featured கலையுலகம் ‘யு’ சான்றிதழ் பெற்றது ‘பைரவா’ – ஜனவரி 12 வெளியீடு உறுதி!

‘யு’ சான்றிதழ் பெற்றது ‘பைரவா’ – ஜனவரி 12 வெளியீடு உறுதி!

977
0
SHARE
Ad

bairavaசென்னை – விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பைரவா திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்ததையடுத்து, அத்திரைப்படம் வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாவது உறுதியானது.

இதனை ‘பைரவா’ தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌சன்ஸ் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.