Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ பொங்கு தமிழ்: விஜயகாந்த் போல் பேசி அசத்திய ஆதவன்!

அஸ்ட்ரோ பொங்கு தமிழ்: விஜயகாந்த் போல் பேசி அசத்திய ஆதவன்!

891
0
SHARE
Ad

Pongutamil2கோலாலம்பூர் – நமது பாரம்பரிய கலைகளை மலேசிய மண்னில் மலரச்செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அஸ்ட்ரோவின் பொங்கு தமிழ் நிகழ்ச்சி நாடெங்கிலும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கூலிம், ரவாங் மற்றும் பாகான் டத்தோக் ஆகிய இடங்களில் நடைப்பெற்ற நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு இப்போது அஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

Pongutamilஇன்றைய நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சி புகழ் ஆதவன், கேப்டன் விஜயகாந்தை போல பேசி அசத்துகிறார். தொடர்ந்து ‘அசத்தப்போவது யாரு’ புகழ் மதுர முத்து அவர்களின் நகைச்சுவை படைப்பும் இடம்பெறவிருக்கிறது.

Pongutamil1எனவே, இன்று வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசை (231) ஒளியேறவுள்ள பொங்கு தமிழ் நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்.