Home Featured கலையுலகம் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு சர்ச்சைப் பதிவுகளால் நீக்கப்பட்டது!

சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு சர்ச்சைப் பதிவுகளால் நீக்கப்பட்டது!

1165
0
SHARE
Ad

suchitra-singerசென்னை – கடந்த சில நாட்களாக தமிழ்த் திரைப்பட உலகின் இன்னொரு முகம், டுவிட்டர் தளத்தில் குறிப்பாக, பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளால் வெளிக் கொணரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது.

தனுஷ், அனிருத், அண்ட்ரியா, டிடி என பலருடைய நெருக்கமான புகைப்படங்களை சுசித்ரா வெளியிட்டதைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த காமத் தொல்லைகள் தொடர்பிலும் சுசித்ரா சில பதிவுகள் செய்திருந்தார்.