Home Featured இந்தியா அருண் ஜெட்லி நலம்! மோடியுடன் கூட்டத்தில் கலந்து கொண்டார்!

அருண் ஜெட்லி நலம்! மோடியுடன் கூட்டத்தில் கலந்து கொண்டார்!

653
0
SHARE
Ad

arun jatly350புதுடில்லி – இன்று ஞாயிற்றுக்கிழமை ஹரித்துவாரில் பாபா ராம் தேவ்வுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் புதுடில்லி திரும்பும் வழியில், ஹெலிகாப்டரில் ஏறும்போது காயமடைந்த இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நலமுடன் புதுடில்லி திரும்பினார்.

புதுடில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு (மலேசிய நேரம் இரவு 10.00 மணி வரை) உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.