Home Featured நாடு பூப்பந்து: மலேசிய கலப்பு இணை தோல்வி!

பூப்பந்து: மலேசிய கலப்பு இணை தோல்வி!

809
0
SHARE
Ad

badminton-Peng Soon-Liu Ying-

இலண்டன் – (மலேசிய நேரம் இரவு 9.35 நிலவரம்) அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையருக்கான போட்டியில் இறுதி ஆட்டத்தில் மலேசிய இணையான சான் பெங் சூன்-கோ லியூ யிங் இணை சீனாவிடம் தோல்வி கண்டது.

மூன்று கட்ட (செட்) ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற மலேசிய இணை இரண்டாவது ஆட்டத்தில் தோல்வி கண்டது. தொடர்ந்து மூன்றாவது செட் ஆட்டத்திலும் தோல்வி கண்டதைத் தொடர்ந்து சீனாவின் லு காய் – ஹூவாங் யாக்கியோங் இணை அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையருக்கான வெற்றியாளர்களாக வாகை சூடினர்.

#TamilSchoolmychoice