Home Featured நாடு பூப்பந்து: முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் வெற்றி

பூப்பந்து: முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் வெற்றி

932
0
SHARE
Ad

lee chong wei

இலண்டன் – (மலேசிய நேரம் இரவு 10.25 நிலவரம்) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் லீ சோங் வெய் முதல் செட் ஆட்டத்தில் 21-12 புள்ளிகளில் சீனாவின் ஷி யுகியைத் தோற்கடித்தார்.

தற்போது இரண்டாவது செட் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.