Home Featured தமிழ் நாடு இரட்டை இலை விவகாரத்தில் வியாழக்கிழமை முடிவு!

இரட்டை இலை விவகாரத்தில் வியாழக்கிழமை முடிவு!

733
0
SHARE
Ad

admk-logoபுதுடெல்லி – இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில், இன்று புதன்கிழமை முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணியினரின் விளக்கங்களை தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது.

எனினும், அதன் முடிவு நாளை வியாழக்கிழமை தான் அறிவிக்கப்படும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஓபிஎஸ் தரப்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் விரைவில் முடிவு அறிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice