Home Featured தமிழ் நாடு டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கப்பட்டது!

டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கப்பட்டது!

927
0
SHARE
Ad

 

ttv-dinakaran-nomination-

சென்னை – ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், டிடிவி தினகரனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தேர்தல் அதிகாரி, விசாரணைகளுக்குப் பின்னர் தினகரனின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.