Home Featured தமிழ் நாடு ஆளுநர் வித்யாசகர் ராவ் – எடப்பாடி பழனிசாமியுடன் நஜிப் சந்திப்பு!

ஆளுநர் வித்யாசகர் ராவ் – எடப்பாடி பழனிசாமியுடன் நஜிப் சந்திப்பு!

875
0
SHARE
Ad

najibசென்னை – இந்தியாவுக்கான 5 நாள் அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை சென்னை வந்தடைந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், தமிழக ஆளுநரின் மாளிகையான ராஜ்பவனுக்கு இன்று மாலை வருகை தந்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அங்கு சந்தித்தார்.

அப்போது தமிழக சட்டமன்ற அவைத் தலைவர் தனபாலும் உடனிருந்தார்.

நஜிப்புடன் வருகை தந்திருக்கும் மலேசியக் குழுவினரும் இந்தச் சந்திப்பின்போது இணைந்து கொண்டனர்.