Home Featured நாடு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன

பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன

1015
0
SHARE
Ad

01-6-petrol-diesel-price-6300

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் ரோன் 95 மற்றும் ரோன் 97 இரக பெட்ரோல் விலை 7 காசுகள் உயரும்.

நாளை முதல் ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரிங்கிட் 2.08 ஆகவும், ரோன் 97 பெட்ரோலின் விலை ரிங்கிட் 2.36 ஆகவும் விற்பனையாகும்.

#TamilSchoolmychoice

டீசல் 4 காசுகள் உயர்ந்து இனி லிட்டருக்கு ரிங்கிட் 1.99 ஆக விற்கப்படும்.

ஏப்ரல் 20 வரை இறங்கு முகமாக இருந்த பெட்ரோல், டீசல் விலைகள் இப்போது முதன் முறையாக உயர்கின்றன.