Home Featured உலகம் கிரிக்கெட்:180 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது இந்தியா!

கிரிக்கெட்:180 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது இந்தியா!

1063
0
SHARE
Ad

இலண்டன் – (மலேசிய நேரம் நள்ளிரவு 12.00 மணி நிலவரம்) ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெற்ற கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இறுதி ஆட்டத்தில் 180 ஓட்டங்கள் (ரன்) வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.