Home Featured தமிழ் நாடு போராடும் விவசாயிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

போராடும் விவசாயிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

1163
0
SHARE
Ad

சென்னை – புதுடில்லி வரை சென்று தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டக் குழுவினர், இன்று சென்னையில் ரஜினிகாந்தைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து நதிகள் இணைப்புக்கு தான் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி 1 கோடி ரூபாய் நிதி தரத் தயார் என ரஜினி தெரிவித்ததாக, விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தமிழகப் பிரச்சனைகளில் ரஜினி தலையிடாமல் இருக்கிறார் என்பதற்கு பதிலடியாக, விவசாயிகள் பிரச்சனையிலும் அவர் களத்தில் குதித்திருப்பது, அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோடியாகப் பார்க்கப்படுகின்றது.