Home இந்தியா மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயர் இருக்காது: கடம்பூர் ராஜூ இந்தியா மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயர் இருக்காது: கடம்பூர் ராஜூ October 9, 2017 1078 0 SHARE Facebook Twitter Ad சென்னை – சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெற வாய்ப்பு இல்லை என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.