Home கலை உலகம் திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: உதயநிதி

திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: உதயநிதி

821
0
SHARE
Ad

udhayanidhi-stalinசென்னை – திமுக அனுமதியளித்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தனது தாத்தா கருணாநிதியும், தந்தை ஸ்டாலினும் அரசியல் தலைவர்கள் என்பதால், தான் பிறந்ததில் இருந்தே அரசியல் தான் இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.

நாளை வெள்ளிக்கிழமை பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் ‘நிமிர்’ திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.