Home நாடு விண்மீன் எச்.டி அலைவரிசையில் அஸ்ட்ரோ தமிழ்ச் செய்திகள்!

விண்மீன் எச்.டி அலைவரிசையில் அஸ்ட்ரோ தமிழ்ச் செய்திகள்!

1609
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று ஜூன் 12-ம் தேதி, செவ்வாய்க்கிழமை தொடக்கம் அஸ்ட்ரோ அலைவரிசையில் தமிழ்ச் செய்திகள் ஒளியேறவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இரவு 8.30 மணி அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231 “அஸ்ட்ரோ செய்திகள்” என்ற பெயரில் நேரடி ஒளிபரப்பாகும்.

இச்செய்தியின் மறு ஒளிபரப்பு இரவு 10.30 மணிக்கு அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறும்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, அஸ்ட்ரோ உலகம் www.astroulagam.com.my இணையத் தளத்தின் வாயிலாகவும் இச்செய்திகளைக் கண்டு களிக்கலாம்.