Home Tags விண்மீன்

Tag: விண்மீன்

ஆஸ்ட்ரோவின் டிசம்பர் விடுமுறைச் சிறப்பு நிகழ்ச்சிகள் – விண்மீன் அலைவரிசை 202-இல் கண்டு மகிழுங்கள்

இந்த டிசம்பரில் விடுமுறைச் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு மகிழுங்கள் கோலாலம்பூர் – இசை நிகழ்ச்சியானக் கிறிஸ்துமஸ் மியுசிகல் வித் பென்னி ஜான் ஜோசப், திறமைகளுக்கானத் தேடலான அல்டிமேட் ஸ்டார்...

அஸ்ட்ரோவில் மேலும் 2 புதிய எச்.டி அலைவரிசைகள்

கோலாலம்பூர் - ஏற்கனவே விண்மீன் என்ற துல்லிய ஒளிபரப்பு அலைவரிசையைக் கொண்டுள்ள அஸ்ட்ரோ நாளை புதன்கிழமை முதல் மேலும் இரண்டு புதிய துல்லிய ஒளிபரப்பு அலைவரிசைகளை (எச்.டி) தொடக்குகின்றது. ஸீ தமிழ் மற்றும் கலர்ஸ்...

விண்மீன் எச்.டி அலைவரிசையில் அஸ்ட்ரோ தமிழ்ச் செய்திகள்!

கோலாலம்பூர் - இன்று ஜூன் 12-ம் தேதி, செவ்வாய்க்கிழமை தொடக்கம் அஸ்ட்ரோ அலைவரிசையில் தமிழ்ச் செய்திகள் ஒளியேறவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இரவு 8.30 மணி அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231 “அஸ்ட்ரோ...

‘ஸ்மாட் வீல்’ – விண்மீன் எச்டி-யில் புதிய ரியாலிட்டி கேம் ஷோ!

கோலாலம்பூர் - ‘ஸ்மாட் வீல்’ புத்தம் புதிய ரியாலிட்டி கேம் ஷோ, நாளை செப்டம்பர் 17-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை...

அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில் புத்தம் புதிய நிகழ்ச்சிகள் விரைவில்!

கோலாலம்பூர் - புது வருடத்தை வரவேற்கும் வகையில், அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில், “மை ஜெர்னி” மற்றும் “கே.ல் டூ காரைக்குடி” போன்ற புத்தம் புதிய அசத்தலான நிகழ்ச்சிகள் டிசம்பர் 31-ஆம் தேதி முதல்...

விண்மீண் துல்லிய ஒளிபரப்பில் தீபாவளிக்கு சிறந்த திரைப்படங்கள்!

கோலாலம்பூர் - ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி எனப்படும் துல்லிய அலைவரிசையில் படங்களைப் பார்ப்பது ஒரு புதிய அனுபவம்தான். அதிலும் இந்த தீபாவளிக்கு அதிரடியாக பல சிறந்த திரைப்படங்களை விண்மீண் அலைவரிசையில் ஒளிபரப்புகின்றது ஆஸ்ட்ரோ. தீபாவளிக்கு முதல்...

“ஆஸ்ட்ரோ மலேசியத் தயாரிப்புகளை கண்டுகொள்வதே இல்லை”-வாதிடுகின்றார் எஸ்.பி.சரவணன்!

கோலாலம்பூர், ஜூலை 22 - (நேற்று செல்லியலில் இடம்பெற்ற "விண்மீன் எச்.டி. மலேசியத் தொலைக்காட்சி அலைவரிசையாக கருதலாமா? ஒரு விவாதம்!" என்ற தலைப்பிலான கட்டுரைக்கு செல்லியல் வாசகரும், 'மலேசிய கலை உலகம்' நிர்வாக...

விண்மீன் எச்.டி. மலேசியத் தொலைக்காட்சி அலைவரிசையாக கருதலாமா? ஒரு விவாதம்!

கோலாலம்பூர், ஜூலை 21 – கடந்த ஜூலை 15ஆம் நாள் நமது செல்லியலில் விண்மீன் எச்டி எனப்படும் அஸ்ட்ரோவின் துல்லிய ஒளிபரப்பு அலைவரிசை சிங்கப்பூரில் கால்பதிப்பது குறித்த பிரத்தியேகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனைத்...

சிங்கப்பூரில் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி – சிங்டெல் டிவியில் ஜூலை 1 முதல் ஒளிபரப்பாகி...

கோலாலம்பூர், ஜூலை 15 - மலேசியா மற்றும் தெற்கு ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் ஊடகப் பொழுதுபோக்கு குழுமமான அஸ்ட்ரோ, தனது விண்மீன் எச்டி அலைவரிசையின் மூலமாக, சிங்கப்பூரிலும் கால்பதித்துள்ளது. தெற்கு ஆசியாவின் முதல்,...

இன்று முதல் “விண்மீன்” – மலேசிய தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சகாப்தம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 18 – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் அலைவரிசைகளில் ஒன்றாக...