Home Video விஸ்வரூபம்-2 : சண்டைக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது? (காணொளி)

விஸ்வரூபம்-2 : சண்டைக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது? (காணொளி)

1096
0
SHARE
Ad

சென்னை – உலகம் எங்கும் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ள விஸ்வரூபம் -2 திரைப்படத்தின் சில காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டன என்பதை விளக்கும் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஸ்வரூபம் -2 படத்தின் சண்டைக்காட்சி ஒன்று எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்கும் அந்தக் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice