Home கலை உலகம் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: அன்பழகன் வெற்றி பெற்றார்

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: அன்பழகன் வெற்றி பெற்றார்

1055
0
SHARE
Ad

ஷாஆலாம் – அஸ்ட்ரோ தொலைக்காட்சி விண்மீன் அலைவரிசையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ‘அஸ்ட்ரோ சூப்பர்ஸ்டார் 2018’ பாடல் திறன் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பாடகர் அன்பழகன் வெற்றி பெற்றார்.

போட்டியிட்ட ஐவரில் அதிக புள்ளிகள் அன்பழகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் இந்தியாவின் குரல் பயிற்சி நிபுணர் ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஐந்து போட்டியாளர்களில் எஞ்சிய நால்வர் பின்வருமாறு:-

அமீர்
கயிலைநாதர்
பிரசாத்
வினோத் குமார்
அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் 2018 – இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஐவர்