Home நாடு சீ பீல்ட் ஆலயம் : விக்னேஸ்வரன் நேரடி வருகை – 20 ஆயிரம் ரிங்கிட் நிதி...

சீ பீல்ட் ஆலயம் : விக்னேஸ்வரன் நேரடி வருகை – 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி

1325
0
SHARE
Ad

சுபாங் – நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 26) அதிகாலையில் சுபாங் சீ பீல்ட் ஆலயத்தில் நடைபெற்ற மோதல்கள், கைகலப்புகளைத் தொடர்ந்து மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நேற்று காலை 9.00 மணியளவில் அங்கு வருகை தந்தார்.

சீ பீல்ட் ஆலய நடவடிக்கைக் குழுத் தலைவரான சுவாமி இராமாஜியையும், அவரது குழுவினரையும் சந்தித்த விக்னேஸ்வரன் நடந்த விவரங்களை நேரடியாகக் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் ஆலய மேம்பாட்டு நிதியாக 20 ரிங்கிட் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.