Home இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைவுப் பட்டியலில் இந்திய நகரங்கள்

பொருளாதார வளர்ச்சி அடைவுப் பட்டியலில் இந்திய நகரங்கள்

749
0
SHARE
Ad
படம்: சூரத் நகரம்

இந்தியா: அடுத்த 20 ஆண்டுகளில் அதி வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையவிருக்கிற நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அப்பட்டியலில், 2035-ம் ஆண்டை நோக்கி வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் 9.17 விழுக்காட்டுடன் முதல் இடத்தினைச் சூரத் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில், ஆக்ரா, பெங்களூர், ஹைதராபாத் என்று பட்டியல் நீளுகிறது. தமிழ் நாட்டில் இருந்து திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

2019 ஆண்டு முதல் 2035-ம் ஆண்டுகளுக்கு இடையில் உலகின் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறக்கூடிய முதல் 10 இந்திய நகரங்களின் பட்டியலை மேலே பார்க்கலாம்.