Home இயக்கங்கள் கோலாகுபுபாருவில் கோலம் போடுதல், பூத்தொடுத்தல் வர்ணம் தீட்டும் போட்டிகள்

கோலாகுபுபாருவில் கோலம் போடுதல், பூத்தொடுத்தல் வர்ணம் தீட்டும் போட்டிகள்

2092
0
SHARE
Ad

kolamகோலாகுபுபாரு, ஏப்ரல் 1- எதிர்வரும் 7.4.2013 ஞாயிற்றுக்கிழமை கோலாகுபுபாரு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவார மற்றும் பஜனை குழுவினர் ஏற்பாட்டில் கோலம் போடுதல், பூத்தொடுத்தல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிகள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன.

இப்போட்டியானது, கோலாகுபுபாரு  ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

கோலாகுபுபரு மலேசிய இந்திய முன்னேற்ற இயக்கம் மற்றும் கோலாகுபுபாரு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவார மற்றும் பஜனைக் குழுவினர் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் இந்நிகழ்வுக்கு அன்போடு வரவேற்கின்றனர்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, வடிவேலன் 012-6785801, முரளி 016-3713064, ஜோதி ஷர்மா 012-6596447, கலைச்செல்வன் 019-2104086 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.

 

பின் குறிப்பு

வர்ணம் தீட்டும் போட்டிக்கு, வர்ணத்தைச் சுயமாக கொண்டு வர வேண்டும்.