Home One Line P2 இந்தியத் திரையுலகில் 60-வது ஆண்டில் கால் பதிக்கும் கமல்ஹாசன்!

இந்தியத் திரையுலகில் 60-வது ஆண்டில் கால் பதிக்கும் கமல்ஹாசன்!

1156
0
SHARE
Ad

சென்னை: இந்தியத் திரையுலகில் மிகச் சிறந்த ஆளுமையாக இன்று வரையிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்திருப்பவர் நடிகர் கமல்ஹாசன்.  

நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பு என பன்முகத்தன்மையோடு இயங்கி வரும் கமலின் திரையுலகப் பயணம் இன்றுடன் (ஆகஸ்டு 13) 59 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

60-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்து, தற்போது  இந்தியன் 2′ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தைஇயக்குனர் ஷங்கர்இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் ஷங்கர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.  களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமலின் நடிப்புப் பயணம் ஒரு பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி தன் அடுத்த வரலாற்றை பதிவு செய்ய இன்னும் வீரியமாக புறப்பட்டிருக்கிறது.