Home One Line P2 மீகாமன், தடம் இயக்குனர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குகிறாரா?

மீகாமன், தடம் இயக்குனர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குகிறாரா?

807
0
SHARE
Ad

சென்னை: மீகாமன், தடம் ஆகிய வெற்றிப்படங்களை வழங்கிய இயக்குனர் மகிழ் திருமேனி நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அண்மையில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்து வெளியானபிகில்திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தளபதி 64 படத்தினைகைதிதிரைப்படப் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

#TamilSchoolmychoice

தற்போதுதளபதி 65′ படத்தை பற்றிய தகவலும் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட உலகின் முன்னணி திறமையான இயக்குனர்களுடன் இணைந்து பணிப்புரிய விஜய் எடுத்துள்ள சமீபத்திய முடிவுகள் அவரின் திரைப்பட பாதையை மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.