மணிலா – இங்கு நடைபெற்று வரும் 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 12 வெள்ளி, 22 வெண்கலம் பதக்கங்களுடன் மலேசியா தொடர்ந்து 3-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இன்று புதன்கிழமை இரவு 8.00 மணி வரையிலான நாடுகளுக்கிடையிலான பதக்கப் பட்டியல் பின்வருமாறு:
