தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
‘தளபதி 65′ திரைப்படம் இயக்குனர் வெற்றி மாறன் கூட்டணியில் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments