Home One Line P2 ‘சைக்கோ’: இயக்குனர் மிஷ்கினின் அடுத்தப் படைப்பு தயார், ஜனவரி 24 வெளியீடு!

‘சைக்கோ’: இயக்குனர் மிஷ்கினின் அடுத்தப் படைப்பு தயார், ஜனவரி 24 வெளியீடு!

1144
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமான சைக்கோவெளியாகும் தேதி உறுதியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷாலின்துப்பறிவாளன்படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. அதற்கு பிறகு உருவாகும் இந்தப் படத்தில் உதயநிதிக்கு இணையாக அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

மேலும், இயக்குநர் ராம் இத்திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்தற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இப்படம் 2020 ஜனவரி 24-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் காணலாம்: