Home One Line P2 விஷ்ணு விசாலின் மாறுபட்ட தோற்றத்தில் ‘எப்ஐஆர்’ முன்னோட்டம் வெளியீடு!

விஷ்ணு விசாலின் மாறுபட்ட தோற்றத்தில் ‘எப்ஐஆர்’ முன்னோட்டம் வெளியீடு!

716
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் எப்ஐஆர் (பைசால் இப்ராகிம் ராயீஸ்) .

இப்படத்தில் இயக்குனர்  கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தேடப்படும் குற்றவாளியான அபூபக்கர் அப்துல்லா என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போதைக்கு இந்த முன்னோட்டம் 2 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: