Home One Line P2 கொவிட்-19: மார்ச், ஜூன் நடைபெறும் ஆசிய உலகக் கோப்பை தகுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு! -பிபா

கொவிட்-19: மார்ச், ஜூன் நடைபெறும் ஆசிய உலகக் கோப்பை தகுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு! -பிபா

536
0
SHARE
Ad

சூரிக்: கொரொனாவைரஸ் பாதிப்பால் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் ஆசிய உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளை ஒத்திவைக்க பிபா மற்றும் ஆசிய காற்பந்து கூட்டமைப்பு (ஏஎப்சி) ஒப்புக் கொண்டுள்ளதாக உலக காற்பந்து அமைப்பு நேற்று திங்களன்று தெரிவித்துள்ளது.

“ஆசியாவின் உறுப்பு சங்கங்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, பிபா மற்றும் ஆசிய காற்பந்து கூட்டமைப்பு (ஏஎப்சி) பிபா உலகக் கோப்பை கத்தார் 2022-க்கான ஆசிய தகுதிப் போட்டிகளை ஒத்திவைக்க ஒப்புக் கொண்டுள்ளன” என்று பிபா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரொனாவைரஸ் பாதிப்பால் பிபா மற்றும் ஆசிய காற்பந்து கூட்டமைப்பு (ஏஎப்சி) மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் ஆசிய உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளை ஒத்திவைக்க ஒப்புக் கொண்டுள்ளன.