Home உலகம் போரிஸ் ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்

போரிஸ் ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்

456
0
SHARE
Ad

இலண்டன் – கொவிட் -19 தொற்று காரணமாக கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் உடல் நிலை முன்னேற்றமடைந்ததைத் தொர்ந்து அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

உடல் நிலையில் மேம்பாடு கண்டிருப்பதைத் தொடர்ந்து உற்சாக மனநிலையில் அவர் இருந்து வருகின்றார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.