Home One Line P2 பெட்ரோல் விலை 6 சென் உயர்வு, டீசல் 5 சென் உயர்வு!

பெட்ரோல் விலை 6 சென் உயர்வு, டீசல் 5 சென் உயர்வு!

804
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் முறையே ஆறு சென் அதிகரித்து, லிட்டருக்கு 1.31 ரிங்கிட் மற்றும் 1.61 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

டீசலின் சில்லறை விலை ஐந்து சென் உயர்ந்து லிட்டருக்கு 1.45 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

“உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும். மேலும், மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்” என்று அது கூறியுள்ளது.