Home No FB செல்லியல் காணொலி : வரவு செலவுத் திட்டம் முதல் வாக்கெடுப்பில் வெற்றி! அடுத்தது என்ன?

செல்லியல் காணொலி : வரவு செலவுத் திட்டம் முதல் வாக்கெடுப்பில் வெற்றி! அடுத்தது என்ன?

626
0
SHARE
Ad

selliyal | Budget 2021 passed! What’s next? | 26 November 2020
வரவு செலவு திட்டம் முதல் வாக்கெடுப்பில் வெற்றி! அடுத்தது என்ன?

கோலாலம்பூர் : “வரவு செலவு திட்டம் முதல் வாக்கெடுப்பில் வெற்றி! அடுத்தது என்ன?” என்ற இந்த செல்லியல் காணொலி இன்று நவம்பர் 26-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2021 வரவு செலவுத் திட்டம் மீதான முதல் கட்ட வாக்கெடுப்பு குறித்து விவரிக்கிறது.