Home No FB செல்லியல் காணொலி : “நஜிப்பின் தாயார் துன் ராஹா – சுவாரசியத் தகவல்கள்”

செல்லியல் காணொலி : “நஜிப்பின் தாயார் துன் ராஹா – சுவாரசியத் தகவல்கள்”

926
0
SHARE
Ad

Selliyal Video| Najib’s mother Tun Rahah – Some interesting facts|
செல்லியல் காணொலி |நஜிப் தாயார் துன் ராஹா – சுவாரசியத் தகவல்கள்  29 December 2020

கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 18-ஆம் தேதி நஜிப் துன் ரசாக்கின் தாயார் துன் ஹாஜா ராஹா முகமட் நோவா தனது 87-வது வயதில் காலமானார்.

துன் ராஹா மலேசியாவின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்.

#TamilSchoolmychoice

பல மறக்க முடியாத அரசியல் நடப்புகள், சம்பவங்கள், குடும்பப் பின்னணி கொண்டவர் தோபுவான் ராஹா. அவரது வாழ்க்கையின் சில சுவாரசியமானப் பக்கங்களை நினைவு கூர்வோம் :