Home One Line P2 நரேந்திர மோடி சென்னை வருகை (படக் காட்சிகள்)

நரேந்திர மோடி சென்னை வருகை (படக் காட்சிகள்)

872
0
SHARE
Ad

சென்னை : இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 8 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேற்பட்ட தமிழகத்திற்கான திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.

அவரின் வருகை குறித்த காட்சிகளையும், சென்னையிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் டாங்கியை அவர் இந்திய இராணுவத்திற்கு வழங்கிய காட்சிகளையும் இங்கே காணலாம்:

 

#TamilSchoolmychoice