Home அரசியல் ஜசெக பதிவு இடைக்கால ரத்தா?

ஜசெக பதிவு இடைக்கால ரத்தா?

726
0
SHARE
Ad

DAP-LOGO-SLIDERஏப்ரல் 18 – ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக)  பதிவு இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கங்களின் பதிவதிகாரியிடமிருந்து கடிதம் ஒன்றை அந்த கட்சியின் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதனால் அந்த கட்சியின் பதிவு இடைக்கால ரத்து ஆகியுள்ளதா அல்லது அதன் ராக்கெட் சின்னம் முடக்கப்படுமா அல்லது சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலில் கலந்து கொள்ள முடியாமல் அந்த கட்சியின் வேட்பாளர்கள் தடை செய்யப்படுவார்களா போன்ற குழப்பங்கள் நிலவுகின்றன.

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)

#TamilSchoolmychoice