Home Tags ஜசெக

Tag: ஜசெக

நஜிப்புக்கு வீட்டுக் காவல் இல்லை – அம்னோ-ஜசெக இடையே பிளவா?

கோலாலம்பூர் : அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக இன்று எதிர்பார்க்கப்பட்ட வழக்கு, நஜிப்புக்கு வீட்டுக் காவல் தொடர்பான வழக்காகும். எனினும் பலரும் எதிர்பார்த்தபடி நஜிப்பு வீட்டுக் காவல் வழங்கப்படவில்லை. வழக்கை விசாரித்த அலிஸ் லோக்,...

சபா: ஜசெக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி!

கோத்தாகினபாலு: சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி கண்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது ஜசெக. கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜசெக இந்த...

தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம்: அனைவருக்கும் நன்றி தெரிவித்த கோபிந்த் சிங்!

கோலாலம்பூர் : நெடுங்காலமாக நிலப் பிரச்சனையை எதிர்நோக்கிய ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு நிரந்தத் தீர்வு கிட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த ஆலயம் தொடர்பாக தமது...

ஜசெக தேர்தலில் புதிய தலைமைத்துவ இந்திய வேட்பாளர்கள்! மலாய் வேட்பாளர்கள்!

ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக தேர்தலில் சில இந்திய வேட்பாளர்களோடு மலாய் வேட்பாளர்களும் வெற்றி வாகை சூடி, ஜசெக ஒரு பல இனக் கட்சி என்பதை மீண்டும்...

கோபிந்த் சிங் – ராம் கர்ப்பால் சிங் சகோதரர்கள் வெற்றி! லிம் குவான் எங்...

ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் சில முரண்பட்ட தேர்தல் முடிவுகளும் வெளிப்பட்டன. குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் பிரச்சாரங்களில்...

ஜசெகவின் புதிய தலைமைத்துவம் – ங்கா கோர் மிங் துணைத் தலைவர்!

ஷா ஆலாம்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக தேர்தலில் 30 மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், புதிய தலைமைத்துவப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முதலாவதாக வெற்றி பெற்ற கோபிந்த் சிங் டியோ,...

அந்தோணி லோக், மீண்டும் ஜசெகவின் தலைமைச் செயலாளரானார்!

ஷா ஆலாம்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் 30 பேர்களுக்கான மத்திய செயலவைக்கான போட்டியில் 2,508 வாக்குகள் பெற்று, 5-வது நிலையில்...

கோபிந்த் சிங் டியோ, அதிக வாக்குகளில் முதலாவதாக வெற்றி பெற்றார்! ஜசெக தலைவரானார்!

ஷா ஆலாம்: ஜசெகவின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் கணிப்புகளை முறியடித்து,...

லிம் குவான் எங் 26-வது நிலையில் வெற்றி பெற்றார்!

ஷா ஆலாம்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் நடப்பு ஜசெக தலைவர் லிம் குவான் எங் வெற்றி பெற்றார். தோற்கடிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,719...

ஜசெக தேர்தல் : வெல்லப் போகும் இந்திய முகங்கள் – தமிழ் பேசும் தலைவர்கள்...

(ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறவிருக்கும் ஜசெக தேர்தல் குறித்தும் அதில் களமிறங்கும் இந்திய வேட்பாளர்கள் குறித்தும் தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் இரா.முத்தரசன்) கோலாலம்பூர் : பழைய கழிதலும் புதியன புகுதலும் -...