Home One Line P2 ஆஸ்ட்ரோ : பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

380
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் பிப்ரவரி 22 முதல் 28-ஆம் தேதி வரையிலான ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திங்கள், 22 பிப்ரவரி

அசுர வேட்டை (புதிய அத்தியாயங்கள் – 16-20)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: ஹரிதாஸ், சங்கீதா கிருஷ்ணசாமி, பானுமதி & வெமன்னா அப்பனா

மாயா கடத்தப்படுகிறாள். அமீதா காளிதாசனைச் சுட்டதால் பணி நீக்கம் செய்யப்படுகிறாள்.

இருவர் (புதிய அத்தியாயங்கள் – 11-15)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

வயதான ஒருவரைத் திருமணம் செய்துக் கொண்ட மகாவைச் சந்திக்கிறார், லக்ஷ்மி. மகாவின் கசப்பானக் கடந்தக் காலச் சம்பவங்களைக் கேட்டப்பின் லட்சுமி தனது சுய திருமணத்தைச் சந்தேகிக்கிறார்.

யார்?  (புதிய அத்தியாயங்கள் – 6-10)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மாலினி தனது மர்மமான விளையாட்டைத் தொடர்கையில், காவல்துறைத் தன்னைக் கண்காணிப்பதைக் கிருஷ் உணர்கிறான். பரி ஒரு மர்மமானக் கடித உறையைப் பெறுகிறார்.

செவ்வாய், 23 பிப்ரவரி

பிக் பாஸ் சீசன் 14 (இறுதி அத்தியாயம்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: சல்மான் கான்

நான்காவது வாரத்தில் இறுதிப் போட்டியை எதிர்கொள்ள வீட்டில் உள்ள உறுப்பினர்கள் சரியானத் தொடர்புகளை ஏற்படுத்திச் சவால்களில் போட்டியிட வேண்டும்.

புதன், 24 பிப்ரவரி

பவரா டில் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆதித்யா ரெடிஜ் & கிஞ்சல் தமேச்சா

கடுமையானத் தோற்றமும், கனிவான மனிதருமான சிவா ஆற்றில் குதித்து சித்தியின் பிரார்த்தனைத் தட்டைத் கலைக்கவே அவளின் கோபத்திற்கு ஆளாகிறார். ஒருவருக்கொருவரின் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு மலர்கிறது, அவர்களின் உறவு.

தில் சே தில் தக் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 9.30 மணி, திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சித்தார்த் சுக்லா, ரஷ்மி தேசை & ஜஸ்மின் பசின்

பார்த் மற்றும் ஷோர்வோரி என்ற திருமணமானத் தம்பதியினர் கருத்தரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், கருச்சிதைவால் அவதிப்படுகிறார்கள். தெனி, என்றப் பெண், அவர்களின் குழந்தைக்கு வாடகைத் தாயாக மாற ஒப்புக்கொள்கிறாள்.

வியாழன், 25 பிப்ரவரி

தைஷ் (Taish) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: புல்கிட் சாம்ராட் & கிரிதி கர்பண்டா

திருமணத்தின் போது ஒரு ரகசியம் ஒரு துரோகத்தை அம்பலப்படுத்தும் போது,  அப்பாவி நண்பர்கள் ஆபத்தானக் குற்றவாளிகளைச் சந்திக்கின்றனர்.

வெள்ளி, 26 பிப்ரவரி

கருப்பங்காட்டு வலசு (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: எபினேசர் தேவராஜ் & நீலிமா இசை

புத்திச்சாலித்தனமானக் கிராமத்தைச் சுற்றி வரும் ஒரு த்ரில்லர்.

சனி, 27 பிப்ரவரி

தந்திரா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி, சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாகப் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சர்குன் கோர் லுத்ரா, ஜூஹி பர்மர் & மனிஷ் கோயல்

பிருத்வி கண்ணாவும் அவரது குடும்பத்தினரும் இறுதியாக தங்களது கனவு வீட்டை வாங்குகின்றனர். இருப்பினும், தங்களைத் தாக்கும் அமானுஷ்ய சக்திகளுடன் போராட வேண்டும் என்பதை விரைவில், பிருத்வியும் அவரது மகளும் உணர்கிறார்கள்.

குயின் (புதிய அத்தியாயம் – 2) *மலேசியாவில் பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, சனி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சக்தி மெதுவாக தனது உயிர்த் தோழி, பிங்கிக்கும் தனக்கும் இடையிலான இடைவெளியை புரிந்துக் கொள்ளத் தொடங்குகிறாள்.

ஹல்லா போல் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அஜய் தேவ்கன் & வித்யா பாலன்

ஒரு பிரபல பாலிவுட் நடிகர் ஒரு கொலைக்குச் சாட்சியாக இருக்கிறார். ஆனால், கொலையாளியை அடையாளம் காண முன்வர மறுக்கிறார்.

ஞாயிறு, 28 பிப்ரவரி

குலாம்-இ-முஸ்தபா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நானா படேகர் & ரவீனா தண்டோன்

ஒப்பந்தக் கொலையாளியான முஸ்தபா, அவரது மனைவி கவிதா தற்செயலாகத் தனது எதிரிகளால் கொலைச் செய்யப்பட்டப் பின்னர் குற்ற உலகத்திலிருந்து வெளியேற முயல்கிறார். இருப்பினும், அவர் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவருடைய கடந்த காலம் அவரைத் தொடர்கிறது.

ரசிக்க ருசிக்க சீசன் 6 (புதிய அத்தியாயம் – 3)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு  |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்கள்: ஷேபி  & பிரசாத்

ஷேபி மற்றும் பிரசாத் ‘ரசிக்க ருசிக்க’ சீசன் 6-ஐத் இனிதே தொடங்குகிறார்கள். இம்முறை உணவு விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் மலிவான மற்றும் சுவையான  உணவு வகைகளைத் தேடி செல்கிறனர்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

திங்கள், 22 பிப்ரவரி

கலந்துரையாடல்: ஏதேனும் மோசடியால் நீங்கள் பாதிக்கப்பட்டீர்களா, அல்லது மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை உங்களுக்குத் தெரியுமா?

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மோசடியால் பாதிக்கப்பட்டாளோ, அல்லது மோசடியால் பாதிக்கப்பட்டவர்களைத் தெரிந்தாலோ நேயர்களுக்குப் பாடமாக அமையும் வண்ணம் அனுபவங்களை இரசிகர்கள் அழைத்துப் பகிர்ந்துக் கொள்ளலாம்.

வியாழன், 25 பிப்ரவரி

நேர்காணல்: மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை எவ்வாறு கையாள முடியும்?

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: சகுன், வழக்கறிஞர்

மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதனைக் கையாள உதவிக்குறிப்புகள், அவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் வழக்கறிஞர் சகுனின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

வெள்ளி, 26 பிப்ரவரி

கலந்துரையாடல்: இவ்வாரத்தின் தீர்வு

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: செல்வ மலர், விழுதுகள் சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் நடுநிலையாளர்

மோசடித் தொடர்பானக் கேள்விகளை இரசிகர்கள் விழுதுகள் சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் நடுநிலையாளர் செல்வ மலரிடம் கேட்கலாம். அவர் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இரசிகர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஆக்கபூர்வமானக் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்வார்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை