Home No FB காணொலி : யார் இந்த ரகுராம் ராஜன்?

காணொலி : யார் இந்த ரகுராம் ராஜன்?

663
0
SHARE
Ad

செல்லியல் பார்வை காணொலி | யார் இந்த ரகுராம் ராஜன்? | 25 ஜூன் 2021
Selliyal Paarvai Video | Who is Raghuram Rajan?| 25 June 2021

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்துக்கான பொருளாதார விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை கூற 5 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்திய மத்திய வங்கியின் அதாவது இந்திய ரிசர்வ் பேங்க்கின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் அந்தக் குழுவில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார். தமிழரான இவர் உலக அளவில் மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

#TamilSchoolmychoice

நியமிக்கப்பட்டிருக்கும் இந்த 5 பேர்களில் ஊடகங்களில் அதிக அளவில் விவாதிக்கப்படுபவரும் ரகுராம் ராஜன்தான்!

சரி! யார் இந்த ரகுராம் ராஜன்?

அவரின் தகுதிகள், சாதனைகள் என்ன? விரிவாக விவரிக்கின்றது மேற்கண்ட செல்லியல் பார்வை காணொலி!