Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : அஸ்மின் அலிக்கு ‘செக்’ வைத்த இஸ்மாயில் சாப்ரி

காணொலி : செல்லியல் செய்திகள் : அஸ்மின் அலிக்கு ‘செக்’ வைத்த இஸ்மாயில் சாப்ரி

719
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  அஸ்மின் அலிக்கு ‘செக்’ வைத்த இஸ்மாயில் சாப்ரி | 26 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Ismail Sabri check-mates Azmin Ali | 26 August 2021

பிரதமர் இஸ்மாயில் சாப்ரி, அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட பக்காத்தான் ஹாரப்பான் எதிர்கட்சித் தலைவர்களை தனது அலுவலகத்தில் சந்தித்தது, எதிர்கட்சிகளிடம் கைகோர்க்கும் அணுகுமுறையா?

அல்லது துணைப் பிரதமர் பதவிக்குக் கோரிக்கை வைத்திருக்கும் அஸ்மின் அலியின் வியூகத்தை முறியடிக்கும் வகையில் இஸ்மாயில் சாப்ரி முன்னெடுக்கும் அரசியல் சதுரங்க காய் நகர்த்தலா?

#TamilSchoolmychoice

அந்தத் தகவல்களை வழங்குகிறது ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.