Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

இஸ்மாயில் சாப்ரி 3-வது நாளாக வாக்குமூலம் வழங்குவார்!

புத்ரா ஜெயா: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) 2-வது நாளாக சுமார் 6 மணிநேரத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை...

இஸ்மாயில் சாப்ரி மீண்டும் 2-வது நாளும் வாக்குமூலம் வழங்குவார்!

புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தன்மீதான ஊழல் புகார்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை...

இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!

புத்ரா ஜெயா: ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி இன்று வியாழக்கிழமை (மார்ச் 13) காலை தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க  முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையம்...

இஸ்மாயில் சாப்ரி மருத்துவ விடுப்பு தொடர்கிறது! மார்ச் 13-ஆம் தேதிதான் வாக்குமூலம் வழங்குவார்!

புத்ரா ஜெயா: நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கான மருத்துவ விடுப்பு இன்னும்...

இஸ்மாயில் சாப்ரிக்கு மருத்துவ விடுப்பு! மார்ச் 7-இல் வாக்குமூலம் வழங்குவார்!

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி நாளை புதன்கிழமை (மார்ச் 5) ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தனக்கு உடல்நலக் குறைவு...

இஸ்மாயில் சாப்ரி ‘மலேசியக் குடும்பம்’ ஊழல் விசாரணையில் சந்தேக நபர்!

புத்ரா ஜெயா: ஊழல் தடுப்பு அமைப்பானது முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் பாதுகாப்பு இல்லத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட RM177 மில்லியன் பணம் மற்றும் தங்கம் குறித்து புதன்கிழமை (மார்ச் 5) மீண்டும்...

இஸ்மாயில் சாப்ரியை ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் விசாரிக்கும்!

புத்ராஜெயா: அண்மையில் இரத்த அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் அழைத்து, பல ஊழல் மற்றும்...

இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் 700 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்...

இஸ்மாயில் சாப்ரி உடல் நலம் தேறி வருகிறார்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல் நலம் தேறி வருவதாக அவரின் மகள் நீனா சப்ரினா தெரிவித்துள்ளார். எனினும் அவரின் இரத்த...

இஸ்மாயில் சாப்ரி சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் சுயநினைவற்ற நிலையில் இன்று சனிக்கிழமை காலை (பிப்ரவரி 22) அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல்நிலை தற்போது...