Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
“பொங்கல் மலேசியக் குடும்பங்களிடையே ஒற்றுமையை வளர்க்கும்” – பிரதமர் வாழ்த்து
புத்ரா ஜெயா : இன்று தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
"பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசிய குடும்பங்களுக்கும் பொங்கல்...
15வது பொதுத் தேர்தல் : 2022 ஆம் ஆண்டிலா? 2023-ஆம் ஆண்டிலா?
(பெரிதும் எதிர்பார்க்கப்படும் 15ஆவது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெறுமா? அல்லது எழுந்திருக்கும் புதிய ஆரூடங்களின்படி 2023 மே மாதத்தில்தான் நடைபெறுமா? ஏன் அவ்வாறு நீட்டிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது? தன் பார்வையில் விவரிக்கிறார்...
வெள்ளம் : அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரிப்பு
கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) தொடங்கி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கிடையில், அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரித்து வருகின்றன.
வெள்ளம் வடியத் தொடங்கி விட்டாலும், அரசாங்க அமைப்புகள்...
வெள்ளம் : அரசு சார்பு நிறுவனங்கள் 75.8 மில்லியன் ரிங்கிட் நன்கொடை
கோலாலம்பூர் : வெள்ளப் பாதிப்புகளினால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஜிஎல்சி எனப்படும் அரசு சார்பு நிறுவனங்கள் கணிசமான நன்கொடைகளை வழங்க முன்வந்திருக்கின்றன என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.
பெட்ரோனாஸ், யாயாசான் பெட்ரோனாஸ், கசானா...
மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்படுமா?
கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக கடுமையானக் குறை கூறல்களுக்கும், சாடல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது மித்ரா. ஏற்கனவே, பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த மித்ரா, மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது, ஒற்றுமைத் துறை...
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு மீண்டும் அமைக்கப்படுகிறது
கோலாலம்பூர் : இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு மீண்டும் அமைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி இன்று அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் காலத்தில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டிருந்தது....
இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குரு – சபாருடின் சிக் காலமானார்
கோலாலம்பூர் : பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குருவும் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான சபாருடின் சிக் காலமானார்.
இஸ்மாயில் சாப்ரி தற்போது தெமர்லோ அம்னோ தொகுதியின் தலைவராக இருக்கிறார். முன்பு சபாருடின் சிக்...
மனிதவள மேம்பாட்டு நிறுவனம் – புதிய மேம்பாடுகளுடன் கூடிய அமைப்பாக பிரதமரால் அறிமுகம்
கோலாலம்பூர் : மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய ஒற்றைச் சாளரம் தளத்தை பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.
மலேசியாவின் திறன் பயிற்சி...
விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி
ஷா ஆலாம் : நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 4) கொண்டாடப்பட்ட தீபாவளித் திருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது இல்லத்தில் நடத்திய தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...
“ஒற்றுமை உற்சாகத்தோடும், புதிய நடைமுறைகளோடும் கொண்டாடுவோம்” பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
புத்ரா ஜெயா : இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியை மலேசியக் குடும்பத்தின் அங்கமான இந்துப் பெருமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
"இந்தப்...